முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கிய திமுகவினர்
முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பார்வையற்றோர் முதியோர் இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது.;
Update: 2024-03-02 01:59 GMT
முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பார்வையற்றோர் முதியோர் இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (மார்ச் 1) பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பார்வையற்றோர் முதியோர் இல்லத்தில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கினார். இதில் மாநகராட்சி மேயர் சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.