திருநங்கைகளிடம் ஆதரவு கேட்ட திமுகவினர்

திருநெல்வேலியில் திருநங்கைகளிடம் மாநகர திமுகவினர் ஆதரவு கோரினர்.

Update: 2024-04-11 01:13 GMT

திருநெல்வேலியில் திருநங்கைகளிடம் மாநகர திமுகவினர் ஆதரவு கோரினர்.


திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக நேற்று (ஏப்.10) இரவு மாநகர பகுதியில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் கை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.அப்பொழுது திருநங்கைகளை சந்தித்து அவர்களுக்கு திமுக அரசு செய்துள்ள திட்டங்களை எடுத்துரைத்து ஆதரவு கேட்டனர். இதில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News