வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திமுகவினர்

அரூர் சட்டமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு திமுகவினர் நன்றி தெரிவித்தனர்.

Update: 2024-06-22 02:34 GMT

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த திமுகவினர்

2024 இந்திய நாடாளுமன்ற பொது தேர்தலில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ மணி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்த அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் முனைவர். பழனியப்பன் தலைமையில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் அரூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தனர். இவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News