இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்த திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் பிரச்சாரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆதரித்த திமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது.

Update: 2024-04-08 09:13 GMT

பிரச்சாரம்

நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடகரை, ஆத்தூர், கல்யாண மகாதேவி ,கிராமங்களில் திமுக ஒன்றிய செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான தேவா தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது . இந்த பிரச்சாரத்தின் போது வேட்பாளர் வை செல்வராஜ் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News