பாளையங்கோட்டையில் ஆதரவற்ற மாணவர்களுக்கு உணவு வழங்கிய திமுகவினர்

பாளையங்கோட்டையில் ஆதரவற்ற மாணவர்களுக்கு உணவு வழங்கிய திமுக நெசவாளர் அணி.

Update: 2024-06-07 11:44 GMT

உணவு வழங்கிய திமுகவினர்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாநில நெசவாளர் அணி சார்பில் இன்று (ஜூன் 7) பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஆதரவற்ற மாணவர்கள் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாட்டினை மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள் செய்திருந்தார்.இதில் நெல்லை மாநகர திமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News