சேந்தமங்கலம் பேரூரில் திமுக செயல்வீர்கள் கூட்டம்!

Update: 2024-03-23 10:16 GMT

சேந்தமங்கலம் பேரூரில் திமுக செயல்வீர்கள் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை அறிமுகம் செய்து வைத்து பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டமானது சட்டமன்ற உறுப்பினர் K.பொன்னுசாமி, ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார், பேரூர் திமுக செயலாளர் தனபாலன் முன்னிலையில் பேரூர் மன்ற தலைவர்,வார்டு கழக செயலாளர்கள்,பேரூர் மன்ற உறுப்பினர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News