திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து இனிப்புகள் மற்றும் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !

சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் விக்கிரவாண்டி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது தொடர்ந்து அந்தப் பகுதியில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

Update: 2024-07-17 04:59 GMT

 திமுக 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் திமுக பேரூர் செயலாளர் ஏ.எஸ்.செந்தில்நாதன் எம்.ஏ.பி.எல் அவர்கள் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் கொண்டாடினர்.
Tags:    

Similar News