ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தின கொண்டாட்டம்!

மருத்துவர் தினத்தை முன்னிட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.;

Update: 2024-07-02 05:07 GMT
ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தின கொண்டாட்டம்!

மருத்துவர் தினத்தை முன்னிட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


  • whatsapp icon
திருவண்ணாமலை மாவட்டம் Arni Host Lions Club சார்பாக மருத்துவர் தினத்தை முன்னிட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் டாக்டர் பாலகணேசன், டாக்டர் நந்தினி, டாக்டர் பாலகாமேஷ், டாக்டர் இரமேஷ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில் தலைவர் M.மோஸஸ், செயலாளர் A.M.முருகானந்தம், பொருளாளர் K.O.பரசுராமன், வட்டார தலைவர், T.தமிழ்செல்வன், மாவட்ட தலைவர்கள் Mjf V.P.மணி, P.சுரேந்திரன், N. சசிகுமார்,L.சுகுமார், R.சரவணன், S. ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News