களக்காட்டில் வரையாடு கணக்கெடுப்பு பணி

திருநெல்வேலி களக்காட்டில் வரையாடு கணக்கெடுப்பு பணி.

Update: 2024-04-24 07:34 GMT

கணக்கெடுப்பு பணி

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் வனத்துறை சார்பில் வரையாடு கணக்கெடுப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வள்ளியூர், வழுக்கம்பாறை, கிளாமலை, வடகரை, செங்கல்தேரி ஆகிய 5 பீட்களில் உள்ள 9 இடங்களில் இந்த வரையாடு கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.
Tags:    

Similar News