வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-14 05:38 GMT

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மற்றும் மாவட்ட மைய நூலகம் செல்லும் சாலையில், சிமெண்ட் கான்கிரிட் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, கள ஆய்வு செய்தார்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மற்றும் மாவட்ட மைய நூலகம் செல்லும் சாலையில், சிமெண்ட் கான்கிரிட் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் பார்வையிட்டு, கள ஆய்வு செய்தார்.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் முழுவதும் உள்ள சாலைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சிறப்பு பராமரிப்பு நிதியின்கீழ், ரூ.6.84 கோடி மதிப்பீட்டில் 5.75 கி.மீ தூரத்திற்கு சிமெண்ட் கான்கிரிட் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

அதனடிப்படையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மற்றும் மாவட்ட மைய நூலகம் செல்லும் சாலையில்ரூபவ் சிமெண்ட் கான்கிரிட் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News