ஓட்டுனர் மரணம் - அமைச்சர் நேரில் அஞ்சலி
குறிஞ்சிப்பாடியில் மரணமடைந்த தனது முன்னாள் ஓட்டுநருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.;
Update: 2024-02-16 03:56 GMT
அமைச்சர் அஞ்சலி
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் முன்னாள் ஒட்டுனர் ராஜேஷ் நேற்று இயற்கை எய்தினார். இந்த நிலையில் அவருடைய இல்லத்திற்கு சென்ற அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் சென்று மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.