போதை பொருள் விற்பனை செய்தவர் சிறையில் அடைப்பு
போதை பொருள் விற்பனை செய்தவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.
By : King 24X7 News (B)
Update: 2023-12-09 09:00 GMT
வல்லநாடு பகுதியைச் சேர்ந்த மைதீன்பிச்சை மகன் அப்துல்காதர் (34). இவர் மீது தடை செய்யப்பட்ட போதை பொருளான புகையிலை விற்பனை செய்த வழக்கு பாளையங்கோட்டையில் உள்ளது.
இந்த நிலையில் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை தடுக்கும் வகையில் அப்துல் காதரை நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.