போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தத்தனேரி திரு வி.க மேல்நிலை பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

Update: 2024-06-26 15:56 GMT

தத்தனேரி திரு வி.க மேல்நிலை பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது


திருவிக மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வின் போது காலை இறைவணக்கம் கூட்டத்தில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பும் அதனைத் தொடர்ந்து மரியாதைக்குரியமாநகர துணை ஆணையாளர் அவர்களின் தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது என்பதனை பணிவுடன் தெரிவித்து கொள்கின்றேன். இந்த நிகழ்வில் செல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களும் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News