டி.டி.வி தினகரன் பெரியகுளத்தில் பிரச்சாரம்
டி.டி.வி தினகரன் பெரியகுளத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-25 16:34 GMT
பிரச்சாரத்தில் ஈடுபட்ட தினகரன்
தேனி பாராளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிடும் டி.டி.வி தினகரன் பெரியகுளத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யாமலேயே போட்டியிடுகின்றனர்.
எனவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் மூன்றாவது முறையாக மீண்டும் மோடி பிரதமராவது உறுதி எனவும் பிரச்சாரம் மேற்கொண்டார்.