கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக அரிவால் வெட்டி
திண்டுக்கல் மாவட்டம், தொட்டனம்பட்டியில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக தம்பியின் மனைவியை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-05-13 09:46 GMT
அரிவாள் வெட்டு
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே உள்ள தொட்டனம்பட்டியில் இன்று கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக தம்பியின் மனைவி சுசீலா (39) என்பவரை குமரவேல் அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சுசீலா திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.