தூத்துக்குடியில் விடிய விடிய மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே விடிய விடிய மழை பெய்தநிலையில், அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 45 மி.மீ., மழை பதிவானது.
Update: 2024-01-06 04:04 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது : அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 45 மிமீ மழை பெய்துள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் ஜன.5ம் தேதி நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழைப்பொழிவின் விபரம் குறித்த அறிவிப்பினை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி:- தூத்துக்குடி : 2.50 மி.மீ ஸ்ரீவைகுண்டம் : 6 மி.மீ சாத்தான்குளம் : 1 மி.மீ கயத்தார் : 2 மி.மீ கடம்பூர் : 14 மி.மீ ஓட்டப்பிடாரம் : 45 மி.மீ மணியாச்சி : 32 மி.மீ வேடநத்தம் : 12 மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் : 117.50 மி.மீ மழை பெய்துள்ளது என்றும் மாவட்டத்தில் சராசரியாக 6.18 மி.மீ மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.