சேப்பாக்கம் பள்ளியில் உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு
சேப்பாக்கம் பள்ளியில் உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு
Update: 2024-06-20 06:30 GMT
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியம், சேப்பாக்கம் ஊராட்சி அரசு ஆதிதிராவிடர் நலத்துவக்கப் பள்ளியில் மாவணர்களுக்கு தயார் செய்யப்பட்ட மதிய உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.