அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;

Update: 2024-04-15 06:42 GMT
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

 எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை 

  • whatsapp icon
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அ.தி.மு .க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் தொங்கும் பூங்கா அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் வைகை செல்வன், மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், பாலசுப்பிரமணி எம்எல்ஏ, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் எம்.பி, பன்னீர்செல்வம், பொருளாளர் பங்க் வெங்கடாசலம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News