எடப்பாடி பழனிச்சாமிக்கு நெல்லையப்பர் படம் பரிசளிப்பு
எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்த நாளை ஒட்டி நெல்லையப்பர் படம் பரிசளிக்கபட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-12 11:06 GMT
நினைவு பரிசு வழங்கல்
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று (மே 22) தனது 70வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இதனை முன்னிட்டு நேற்று நெல்லை மாநகர மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் படத்தை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.