எடப்பாடி பழனிச்சாமி நெகிழ்ச்சி
எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் செய்து வெளியே வரும் பொழுது நரிக்குறவர் பெண் எங்கிருந்தாலும் எங்கள் ஆள் நீங்கள் என பேசியதைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்தார்.;
Update: 2024-06-03 14:01 GMT
எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் செய்து வெளியே வரும் பொழுது நரிக்குறவர் பெண் எங்கிருந்தாலும் எங்கள் ஆள் நீங்கள் என பேசியதைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் முத்து மலை முருகன் கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது பின்னர் அங்குள்ள பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கினார் மேலும் முத்து மலை முருகன் கோவிலில் இருந்து சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வரும் பொழுது அங்கிருந்த நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த பெண் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கையைப் பிடித்துக் கொண்டு எங்கிருந்தாலும் எங்கள் ஆள் நீங்கள் என எடப்பாடியாரிடம் வணங்கிப் பேசிய போது நெகிழ்ந்த எடப்பாடி பழனிச்சாமி. பின்னர் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்கள் EPS இடம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.