யானை தாக்கி முதியவர் பலி !
கடம்பூர் அருகே யானை தாக்கியதில் முதியவர் பலியனார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-06 11:43 GMT
முதியவர் பலி
கடம்பூர் அடுத்த சின்ன உள்ளேபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரப்பன் வனப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றபோது மறைதிருந்த காட்டு யானை தாக்கியத்தில் மாரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .உடலை கைப்பற்றிய கடம்பூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.