முதியவர் தற்கொலை முயற்சி

திடீரென கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற முதியவருக்கு சிகிச்சை. இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்தனர்.

Update: 2024-02-01 09:47 GMT

முதியவர் தற்கொலை முயற்சி

நத்தம் நல்லாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சலாம் (78). இவர் நீண்ட நாட்களாக உடல் நலம் குன்றி இருந்து வந்தார். இன்று மாலை திடீரென கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்தனர்.
Tags:    

Similar News