எஸ்டிபிஐ கட்சியின் தேர்தல் பணிக்குழு கூட்டம்

திருநெல்வேலி பாராளுமன்ற தேர்தல் பணி குழு கூட்டம் மேலப்பாளையம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

Update: 2024-03-19 12:04 GMT

தேர்தல் பணிக்குழு கூட்டம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி பாராளுமன்ற தேர்தல் பணி குழு கூட்டம் இன்று (மார்ச் 19) மேலப்பாளையம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேர்தல் பணி குழு தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் தலைமை தாங்கினார். இதில் தேர்தல் பணி குழு நிர்வாகிகள் சாகுல் ஹமீது உஸ்மானி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேர்தல் குறித்து பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News