மானாமதுரையில் இன்று மின் தடை என மின் வாரியம் தகவல்

மானாமதுரையில் இன்று மின்தடை என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Update: 2024-02-27 03:22 GMT
பைல் படம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் துணை மின்நிலையத்தில் இன்று (27-2-2024) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், கட்டிக்குளம், மிளகனூர், முத்தனேந்தல், தெ. புதுக்கோட்டை, கீழப்பசலை, சங்கமங்கலம், குறிச்சி, முனைவென்றி, கச்சாத்தநல்லூர், நல்லாண்டிபுரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News