நெல்லையில் மின்னொளி கபடி போட்டி

பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் ஜி.வி நினைவு கோப்பை மின்னொளி கபடி போட்டி நேற்று நடந்தது.

Update: 2024-01-16 06:20 GMT

பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் ஜி.வி நினைவு கோப்பை மின்னொளி கபடி போட்டி நேற்று நடந்தது.  

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் ஜி.வி நினைவு கோப்பை மின்னொளி கபடி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள மதுரை, தூத்துக்குடி,செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இன்றும்,நாளையும் தொடர்ந்து இந்த போட்டிகள் நடைபெற்று வெற்றி பெறும் அணிக்கு நாளை பரிசு வழங்கப்பட உள்ளது.
Tags:    

Similar News