தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-06-29 05:22 GMT
 தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுகளில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமைந்துள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தொடக்கக்கல்வித்துறையில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயர்வுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் பதவி உயர்வு அளிக்க இயலாத நிலையிலும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு இறுதி தீர்ப்பு வரும் வரை பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை நிறுத்தாமல் நடத்த துடிக்கும் தொடக்கக்கல்வித்துறையை கண்டித்தும் அறிவிக்கப்பட்ட பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை மாற்றி அமைத்த ஒன்றிய அளவில் மட்டும் கலந்தாய்வு நடத்திட வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை கோஷங்களாக முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News