கெங்கவல்லி பா.ம.க சார்பில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

கெங்கவல்லி பா.ம.க சார்பில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்

Update: 2024-01-01 12:00 GMT
கெங்கவல்லி: சேலம் மாவட்டம்கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி பேரூர்ரில் இன்றுபா ம க கொடியேற்றி இனிப்புகள் வழங்கி ஆங்கில புத்தாண்டு கொண்டடினர் சேலம் கிழக்கு மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் மா.செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் பாலு மற்றும் கெங்கவல்லி வடக்கு ஒன்றிய செயலாளர் அறிவழகன் கெங்கவல்லி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவசக்தி சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ரமேஷ் செந்தில்குமார் வைத்தியநாதன் பால்பாண்டியன் பிரபு மணிகண்டன் சிப.முத்து மூத்த முன்னோடி ஐயா ராஜமாணிக்கம் அனைவரும் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் சொல்லி கொண்டாடினார்கள்
Tags:    

Similar News