அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு!

போளூரில் அதிமுக வேட்பாளர் ஜி .வி. கஜேந்திரனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2024-04-12 13:40 GMT

போளூரில் அதிமுக வேட்பாளர் ஜி .வி. கஜேந்திரனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கஸ்தம்பாடி, ஏரிகுப்பம், சந்தவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஆரணி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜி. வி. கஜேந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News