கடலூரில் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு
கடலூரில் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.;
Update: 2024-06-05 17:32 GMT
கடலூரில் விழிப்புணர்வு
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலூர் ஊராட்சி ஒன்றியம் செம்மங்குப்பம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் மரக்கன்றுகளை நட்டு தொடங்கிவைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் இரா. சரண்யா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.