திமுக பைக் பேரணியில் பங்கேற்றவருக்கு சுற்றுச்சூழல் அணியினர் பாராட்டு

Update: 2023-12-01 04:31 GMT

பாராட்டு தெரிவித்த திமுகவினர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தமிழகம் முழுவதும் பைக் பேரணியில் வலம் வந்த சிவகங்கையை சேர்ந்த பிரவீன் குமாருக்கு சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் சார்பில் சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட அமைப்பாளர் வல்லபாய் மற்றும் துணை அமைப்பாளர் திருமலை மு.குமணன் ஆகியோர் பொன்னாடை அணிவித்தும், அன்பளிப்பு வழங்கியும் பாராட்டினர்.
Tags:    

Similar News