ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் வாக்களித்தார்
திமுக வேட்பாளர் பிரகாஷ் மோளக்கவுண்டன் பாளையத்திலுள்ள ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.;
Update: 2024-04-19 04:28 GMT
திமுக வேட்பாளர் பிரகாஷ்
18 ஆவது மக்களவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.இதனிடையே ஈரோடு மக்களவைத்தொகுதி் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் மோளக்கவுண்டன்பாளையத்திலுள்ள ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.