மஞ்சுவிரட்டு போட்டியில் பரிசுகளை வழங்கிய முன்னாள் அமைச்சர்!
காட்டுப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-26 14:12 GMT
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை அருகே காட்டுப்பட்டி முனீஸ்வரர் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறந்த காளைகளுக்கும் சிறந்த அணிகளுக்கும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்