ஈரோட்டில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

ஈரோட்டில் பழங்கால நாணயங்கள் , ஓலைச்சுவடி , அஞ்சல்தலை கண்காட்சி நடைபெற்றது.

Update: 2024-02-10 13:39 GMT

கண்காட்சியை ரசிக்கும் மாணவிகள்

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியும் சேலம் பாரா மஹால் நாணய சங்கமும் இணைந்து நாணய கண்காட்சி ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது .

பழங்கால நாணயங்கள் , ரூபாய் தாள்கள் , ஓலைச்சுவடிகள் , அஞ்சல் தலைகள் என 2000க்கும் மேற்பட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் நாணய சேகரிப்பாளர் வெங்கடாசலம் இந்த கண்காட்சியை முழுவதுமாக காட்சிக்கு வைத்து , பழங்கால நாணயங்கள் , ஓலைச்சுடிகளை காண வந்த மாணவ - மாணவிகளுக்கு நாணயங்கள், அதன் மதிப்பு அதனுடைய தன்மை அதனுடைய வரலாற்று பெருமைகளை உள்ளிட்ட தன்மைகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

Tags:    

Similar News