கண் தானம் - உடல் தானம் அளிக்க விண்ணப்பம்
திண்டுக்கல் மாவட்ட குருதி தானம், தாய்ப்பால் தான ஒருங்கிணைப்பாளர்கள் தாமாக முன்வந்து கண் தானம், உடல் தானம் அளிக்க விண்ணப்பம் செய்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-23 05:35 GMT
கண் தானம் - உடல் தானம் அளிக்க விண்ணப்பம்
திண்டுக்கல் மாவட்ட குருதி தானம், தாய்ப்பால் தான ஒருங்கிணைப்பாளர்கள் உடல் உறுப்பு தானங்கள் குறித்தும் ரத்ததானம் குறித்தும் மாவட்ட முழுவதும் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே இறந்த பின் உடல் தானம் கண்தானம் பொதுமக்கள் விரும்பி அளித்து வந்த நிலையில் இன்று 22.03.2024- தாமாக முன்வந்து கண் தானம், உடல் தானம் அளிக்க விண்ணப்பம் செய்தார்.