கண் பரிசோதனை முகாம்
திருவிடைமருதுாரில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைப்பெற்றது.;
Update: 2024-05-12 05:15 GMT
கண்சிகிச்சை முகாம்
திருவிடைமருதுாரில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், முருக்கங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச கம்ப் யூட்டர் கண் பரிசோதனை சிறப்பு முகாம் நடந்தது. லயன்ஸ் கிளப் தலைவர் கார்த்திகேயன், லயன்ஸ் மண்டல தலைவர் செந்தில் வைரவன், வட்டார தலைவர் மகாலிங்கம், சாசனத் தலைவர் ராஜேந்தி ரன் மற்றும் முன்னாள் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். 130 பேருக்கு பரிசோதனை நடந்ததில் 25 பேர் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்து வமனைக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.