காவலர்களுக்கு உதவ முகநூல் குழு ஒருங்கிணைப்பாளர் அழைப்பு

நெல்லை மாநகரில் போக்குவரத்து காவலர்களுக்கு இன்று (ஏப்.11) மதியம் 12 மணியளவில் முகநூல் நண்பர்கள் குழு சார்பில் பழ ஜூஸ் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட உள்ளது.

Update: 2024-04-11 06:00 GMT
பைல் படம்
நெல்லை மாநகரில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த வெயிலில் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போக்குவரத்து காவலர்களுக்கு இன்று (ஏப்.11) மதியம் 12 மணியளவில் முகநூல் நண்பர்கள் குழு சார்பில் பழ ஜூஸ் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கலந்து கொள்ள குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் நேற்று (ஏப்.10) அழைப்பு விடுத்துள்ளார்.
Tags:    

Similar News