கந்திலி அருகே குடும்ப தகராறு: இளம்பெண் தற்கொலை முயற்சி
கந்திலி அருகே கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மனைவி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-18 14:36 GMT
அரசு மருத்துவமனை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கந்திலி பகுதியை சேர்ந்த பிரசாந்த் இவரது மனைவி நாகரானி வயது 24 கணவன் மனைவிக்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகின்றது இந்நிலையில் மன உலச்சல் ஏற்ப்பட்டு தனிமையில் இருந்த நாகராணி விஷம் குடித்து மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இதை குறித்து கந்திலி போலீசார் கணவர் பிரசாத் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது