ரஜினிகாந்த் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட்டம்

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

Update: 2023-12-12 07:35 GMT

ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு ரஜினி மக்கள் மக்கள் மன்றம் குருவிகுளம் ஒன்றிய தலைவர் திருப்பதி தலைமையில் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் விவேகானந்தன், பொன்ராஜ், மகேந்திராவர்மன், குருசாமி ரஜினி சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News