கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-06-28 10:36 GMT

கொடுமுடி அணை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கொடுமுடியாறு அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடியாகும்.

தற்போது தென்மேற்கு பருவக்காற்று மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 50.50 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 30 கன அடி நீர் நீர்வரத்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News