தொடர் மழையால் உதிரும் நெல்மணிகள் - விவசாயிகள் கவலை

திண்டுக்கல்லில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கல்லுப்பட்டி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன.;

Update: 2024-05-20 06:33 GMT
தொடர் மழையால் உதிரும் நெல்மணிகள் -  விவசாயிகள் கவலை

சேதமடைந்த நெற்பயிர் 

  • whatsapp icon
திண்டுக்கல்லில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கல்லுப்பட்டி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்ததோடு நெல்மணிகளும் உதிர்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட தோட்டங்களில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
Tags:    

Similar News