விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றது

Update: 2024-06-27 17:46 GMT

குறைதீர் கூட்டம் 

நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 3000 ஆக உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் கோரிக்கை தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்ததன் பேரில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News