மணமக்களை வாழ்த்திய திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான்
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தேசிங்குவின் சகோதரர் மகன் திருமணத்தில் இயக்குநர் தங்கர்பச்சான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.;
Update: 2024-06-03 07:54 GMT
மணமக்களுடன் இயக்குநர் தங்கர்பச்சான் மற்றும் பாமகவினர்
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்திரம் ஶ்ரீ மகாலட்சுமி மஹாலில் சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்த வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயீர் நீத்த தியாகி தேசிங்கு சகோதரர் மகன் U. ரமேஷ் திருமணத்தில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் பாமக நிர்வாகிகளோடு கலந்து கொண்டு மணமக்களை(ரமேஷ் - அபிநயா) வாழ்த்தினார்.