நெய்வேலியில் திமுக சார்பில் நிதிநிலை விளக்க பொதுக்கூட்டம்

நெய்வேலியில் திமுக சார்பில் நிதிநிலை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-05 11:51 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

கடலூர் மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நெய்வேலி சட்ட மன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் நிதிநிலை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நெய்வேலி வட்டம் 25 இல் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் பாரதி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

Tags:    

Similar News