அடுத்தடுத்து ஏழு வீடுகளில் தீ விபத்து

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அடுத்தடுத்து ஏழு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-27 17:52 GMT

தீ விபத்து 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வானகார தெருவில் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

காற்று பலமாக வீசியதால் மல மல வென அடுத்தடுத்த வீடுகளில் தீப்பிடித்து எறிந்தது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

Tags:    

Similar News