சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை கொடியேற்றம்

ஆருத்ரா தரிசனம் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது

Update: 2023-12-17 12:37 GMT

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை கொடியேற்றம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் ஆருத்ரா தரிசன உற்சவமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன உற்சவமும் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றன. அதன்படி மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் நாளை 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது.
Tags:    

Similar News