மஞ்சளார் அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை

மஞ்சளார் அணை 51 அடி எட்டியதால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2024-05-30 17:37 GMT

மஞ்சளாறு அணை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளார் அணை அதன் முழு உயரமான 57 அடியில் தற்போது 51 அடி எட்டியதால் தேனி திண்டுக்கல் மாவட்டம் மஞ்சளார் ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீர்வளத்துறை அறிவித்துள்ளர்ஹு.
Tags:    

Similar News