சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ கிலோ ரூ 1540க்கு விற்பனையானது.

Update: 2024-06-15 08:41 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :600/1540 முல்லை :230/300 காக்கடா :525 செண்டு :10/77 கோழி கொண்டை:20/90 ஜாதி முல்லை:110/120 கனகாம்பரம்:800 அரளி :50 துளசி :50 செவ்வந்தி :280
Tags:    

Similar News