சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ 1460க்கும், கனகாம்பரம் கிலோ ரூ 1000க்கும் விற்பனையானது.

Update: 2024-06-18 09:06 GMT
 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4 1/4 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :400/1460 முல்லை :170/190 காக்கடா :200/225 செண்டு :07/64 கோழி கொண்டை:24/38 ஜாதி முல்லை:500/600 கனகாம்பரம்:1000 அரளி :40 துளசி :40 செவ்வந்தி :280
Tags:    

Similar News