சத்தியமங்கலத்தில் பூக்களின் விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ கிலோ ரூ 580 ஏலம் போனது.

Update: 2024-07-04 09:20 GMT

 பூ மார்க்கெட் (பைல் படம்)

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 6 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :360/580 முல்லை :160/190 காக்கடா :125/150 செண்டு :15/47 கோழி கொண்டை:10/50 ஜாதி முல்லை:500/600 கனகாம்பரம்:600 அரளி :140 துளசி :40 செவ்வந்தி :320
Tags:    

Similar News