வடலூர்: திமுக சார்பில் அன்னதானம்
தைப்பூசத்தை முன்னிட்டு வடலூரில் திமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.;
Update: 2024-01-25 17:37 GMT
அன்னதானம் வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 153 வது ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு MRK பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் சார்பில் மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது.